iyesu raja varappoorar – Yesu Raja Varaporaar
இயேசு ராஜா வரப்போறார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு ராஜா வரப்போறார் – Yesu Raja Varaporaar
இயேசு ராஜா வரப்போறார் சந்தோஷம்.
நேசத்தோடு எதிர் கொள்வோம் கொண்டாட்டம்.
வேகத்தோடு உற்சாகத்தோடு
மேகமீதினில் தூதர் கூட்டத்தோடு….
அல்லேலூயா ஆனந்தமே!
அல்லேலூயா பேரின்பமே!
………….இயேசு 1. கர்த்தருக்குள் மரித்தவர் எழும்பிட
சுத்தராய் ஜீவிப்பவர் எதிர் கொள்ள..2
மத்திய வானத்திலே கர்த்தரோடு களித்துட
நித்துய நித்தியமாய்
ஆனந்தம்….ஆனந்தமே!.2
……அல்லேலூயா
2. கண்ணிமைக்கும் நேரத்திலே நடந்திடும்!
விண்ணகத்தின் விருந்திலே பங்கு பெறும்!…2
விண்ணவரின் சித்தத்தையே செய்திட்ட பக்தர்களும்!
உன்னத ஆனந்தமே என்றும் பெற்றிடுவார்!..2
…….அல்லேலூயா
3. வானமும் பூமியும் மாறிடும்!
இயேசுவின் வாக்குதான் மாறாதே!…2
அன்று சொன்ன வார்த்தையே இன்றுதான் நடக்குதே!
அன்றென்று ஆயத்தமாய் காத்து இருப்போமே!…2
….அல்லேலூயா
++++++++++++++++++++++
” easu raja”/ praise the lord/ tamil christian songs/ dgl,devaganam presents/ song no: 71,’E’ maj.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவகானம் ஊழியங்கள்
திண்டுக்கல் வழங்கும்”இயேசு இராஜா”.
பாடல்எண: 71,’E’ maj.
——————————————–
பாடல்,ராகம்:
சகோ.இ.ஆஸ்பான்
பாடியவர்:
பாஸ்டர்.இ.சைமன் ராஜ்.
இசை;
சகோ.இ. சார்லஸ் டிக்கன்ஸன்
சகோ. தன்ராஜ்
iyesu raja varappoorar – Yesu Raja Varaporaar
iyesu raja varappoorar santhoosham.
nesaththootu ethir kolvoom kontattam.
vekaththootu ursakaththootu
mekameethinil thoothar koottaththootu….
allelooya aananthame!
allelooya perinpame!
………….iyesu 1. karththarukkul mariththavar ezhumpita
suththaray jeevippavar ethir kolla..2
maththiya vanaththile karththarootu kaliththuta
niththuya niththiyamay
aanantham….aananthame!.2
……allelooya
2. kannimaikkum neraththile natanthitum!
vinnakaththin virunthile pangku perum!…2
vinnavarin siththaththaiye seythitta paktharkalum!
unnatha aananthame enrum perrituvar!..2
…….allelooya
3. vanamum poomiyum maritum!
iyesuvin vakkuthan marathe!…2
anru sonna varththaiye inruthan natakkuthe!
anrenru aayaththamay kaththu iruppoome!…2
….allelooya
++++++++++++++++++++++
” easu raja”/ praise the lord/ tamil christian songs/ dgl,devaganam presents/ song no: 71,’E’ maj.
karththarukku sthooththiram thevakanam oozhiyangkal
thintukkal vazhangkum”iyesu iraja”.
patalena: 71,’E’ maj.
——————————————–
patal,rakam:
sakoo.i.aaspan
patiyavar:
pastar.i.saiman raj.
isai;
sakoo.i. sarlas tikkansan
sakoo. thanraj