iyesu rajavukku jey sollu – Yesu Rajavukku Jei Sollu

இயேசு ராஜாவுக்கு ஜெய் சொல்லு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

இயேசு ராஜாவுக்கு ஜெய் சொல்லு – Yesu Rajavukku Jei Sollu
ஜெய் சொல்லு
ஜெய் சொல்லு
இயேசு ராஜாவுக்கு ஜெய் சொல்லு -ஹே
தன தன தா நா நா
1.குருடருக்கு பார்வை தந்தார் இயேசுவே
சப்பாணியை நடக்க வைத்தார் இயேசுவே
குஸ்டோரோகியை சுகமாக்கினார் இயேசுவே
லாசருவை உயிர்ப்பித்தார் இயேசுவே – ஜெய் சொல்லு
2.கடல் மேலே நடந்தாரே இயேசுவே
சாத்தானை ஜெயித்தாரே இயேசுவே
பாவத்தை மன்னித்தார் இயேசுவே
தம் பிள்ளையாய் மாற்றினார் இயேசுவே – ஜெய் சொல்லு
ஜெய் சொல்லு
ஜெய் சொல்லு
ராஜாதி ராஜாவுக்கு ஜெய் சொல்லு
ஜெய் சொல்லு
ஜெய் சொல்லு
இயேசு ராஜாவுக்கு ஜெய் சொல்லு நம்ம
இயேசு ராஜாவுக்கு ஜெய் சொல்லு