iyesu uyirthezhunthar maranaththai jeyiththezhunthar ulakaththin mutivu mattum ungkalootum iruppar-2 aaha aaha aananthame

இயேசு உயிர்தெழுந்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

இயேசு உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித்தெழுந்தார் உலகத்தின் முடிவு மட்டும் உங்களோடும் இருப்பார்-2 ஆஹா ஆஹா ஆனந்தமே
ஒஓ ஒஓ சந்தோசமே-2 உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார்
அவர் சொன்னபடி இயேசு உயிர்தெழுந்தார்-2
1.வெறுமையான கல்லரையோ
அவர் உயிரோடிருக்கிறார் என்கிறதே -2
சதாகாலமும் உயிரோடிருப்பவர்
உன் குறைவை நிறைவாக்குவார்-2
ஆஹா ஆஹா ஆனந்தமே
உயிர்தெழுந்தார்
2.புறப்பட்ட வாசலின் கல்
-அவர் இங்கே இல்லை என்கின்றதே-2
உயிர்தெழுதலின் வல்லமையால் (உன்) நிந்தைகளை அவர் மாற்றிடுவார்-2
ஆஹா ஆஹா ஆனந்தமே
உயிர்தெழுந்தார்
3.உடைக்கபட்ட முத்திரைகள் உயிர்தெழுந்தார் என சொல்லிடுதே-2
மரணத்தின் கூரை உடைத்து உயிர்ப்பிக்க அவர் செய்வாரே-2
ஆஹா ஆஹா ஆனந்தமே
உயிர்தெழுந்தார்.