iyesu vanthale thool parakkum – Yesu Vanthalae Thool Parakkum
இயேசு வந்தாலே தூள் பறக்கும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum
இயேசு வந்தாலே தூள் பறக்கும்
நின்னாலே அனல் பறக்கும்
சொன்னாலே எல்லாம் நடக்கும் (2)
தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)
கண்ண அசைச்சா கடலும் அதிரும்
கைய நீட்டுனா கவலை மறையும் (2)
மறையும் கவலை மறையும் – அவர்
சொன்னாலே கவலை காணாப்போகும் (2)
தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)
1.உமிழ்நீரும் உலகத்தை காட்டிடுமே
மரித்த சடலமும் உயிர்பெறுமே (2)
பெறுமே உயிர் பெறுமே – அவர்
தொட்டாலே எல்லாம் உயிர்பெறுமே (2)
தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)
சுகவாழ்வு உன்னில் துளிர்த்திடுமே
நம்பினால் நல்வாழ்வை பெற்றிடுவாய் (2) – அவர்
செய்வதை தடுப்பவன் யாருமில்லை – இயேசு
திறந்ததை அடைப்பவர் ஒருவரில்லை (2)
தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)
அகிலம் அனைத்தும் அவர் செயலே – என்
இசையும் அதற்கு சாட்சிதானே
அற்புதமே அதிசயமே – தேவன்
நினைத்தாலே எல்லாம் சாத்தியமே (2)
தடுக்க இயலாது தடை போட முடியாது
தேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2)
இயேசு வந்தாலே தூள் பறக்கும்
நின்னாலே அனல் பறக்கும்
சொன்னாலே எல்லாம் நடக்கும் (2)
iyesu vanthale thool parakkum – Yesu Vanthalae Thool Parakkum
iyesu vanthale thool parakkum
ninnale anal parakkum
sonnale ellam natakkum (2)
thatukka iyalathu thatai poota mutiyathu
thevan ninaiththal natanthe theerum (2)
kanna asaissa katalum athirum
kaiya neettuna kavalai maraiyum (2)
maraiyum kavalai maraiyum – avar
sonnale kavalai kanappookum (2)
thatukka iyalathu thatai poota mutiyathu
thevan ninaiththal natanthe theerum (2)
1.umizhneerum ulakaththai kattitume
mariththa satalamum uyirperume (2)
perume uyir perume – avar
thottale ellam uyirperume (2)
thatukka iyalathu thatai poota mutiyathu
thevan ninaiththal natanthe theerum (2)
sukavazhvu unnil thulirththitume
nampinal nalvazhvai perrituvay (2) – avar
seyvathai thatuppavan yarumillai – iyesu
thiranthathai ataippavar oruvarillai (2)
thatukka iyalathu thatai poota mutiyathu
thevan ninaiththal natanthe theerum (2)
akilam anaiththum avar seyale – en
isaiyum atharku satsithane
arputhame athisayame – thevan
ninaiththale ellam saththiyame (2)