iyesunatha ivvelai varuvay – Yesu Naatha Evvealai Varuvaai

இயேசுநாதா இவ்வேளை வருவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுநாதா இவ்வேளை வருவாய் – Yesu Naatha Evvealai Varuvaai
பல்லவி
இயேசுநாதா, இவ்வேளை வருவாய்
சரணங்கள்
1.தாசர் இரக்ஷண்ய வழி சகலர்க்கும் கூறிட
நேச சுத்தாவி நீரே.
2. அன்றுன் சீடர்க்கருள் ஆவியளித்தாயே;
இன்றும் உன்னத ஆவி ஈய
3.எங்கிருபேர் மூவர் எனைத் துதிப்பார்களோ
அங்கிருப்பேனென வாக் கீந்தாய்
4. இங்குறுமிவர் உனிலே விசுவாசம் வைத்
தென்றும் இரட்சிப்படைந்தே ஏக