iyesuvai errukkolven nan

இயேசுவை ஏற்றுக்கொள்வேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவை ஏற்றுக்கொள்வேன் நான்
இயேசுவை ஏற்றுக்கொள்வேன்
இயேசுவை ஏற்றுக்கொள்வேன் நான்
இயேசுவை ஏற்றுக்கொள்வேன்
உலகத்தை அல்ல மனிதரை அல்ல
என்னை ஏய்த்து மோசம் போக்கும்
பிசாசையும் அல்ல
உலகத்தை அல்ல மனிதரை அல்ல
என்னை ஏய்த்து மோசம் போக்கும்
பிசாசையும் அல்ல
இயேசுவை ஏற்றுக்கொள்வேன் நான்
இயேசுவை ஏற்றுக்கொள்வேன்
இயேசுவை ஏற்றுக்கொள்வேன் நான்
இயேசுவை ஏற்றுக்கொள்வேன்
அதின் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
அதின் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
என்னால் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
இயேசுவை பின்பற்றுவேன் நான்
இயேசுவை பின்பற்றுவேன்
இயேசுவை பின்பற்றுவேன் நான்
இயேசுவை பின்பற்றுவேன்
உலகத்தை அல்ல மனிதரை அல்ல
என்னை ஏய்த்து மோசம் போக்கும்
பிசாசையும் அல்ல
உலகத்தை அல்ல மனிதரை அல்ல
என்னை ஏய்த்து மோசம் போக்கும்
பிசாசையும் அல்ல
இயேசுவை பின்பற்றுவேன் நான்
இயேசுவை பின்பற்றுவேன்
இயேசுவை பின்பற்றுவேன் நான்
இயேசுவை பின்பற்றுவேன்
அதின் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
அதின் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
என்னால் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
இயேசுவை பிரசங்கிப்பேன் நான்
இயேசுவை பிரசங்கிப்பேன்
இயேசுவை பிரசங்கிப்பேன் நான்
இயேசுவை பிரசங்கிப்பேன்
உலகத்தை அல்ல மனிதரை அல்ல
என்னை ஏய்த்து மோசம் போக்கும்
பிசாசையும் அல்ல
உலகத்தை அல்ல மனிதரை அல்ல
என்னை ஏய்த்து மோசம் போக்கும்
பிசாசையும் அல்ல
இயேசுவை பிரசங்கிப்பேன் நான்
இயேசுவை பிரசங்கிப்பேன்
இயேசுவை பிரசங்கிப்பேன் நான்
இயேசுவை பிரசங்கிப்பேன்
அதின் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
அதின் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ
என்னால் சந்தோஷத்தைக் கூறக்கூடுமோ