iyesuvai ezhuppiya
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை - 2
என்னையும் எழுப்புமே - 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே -2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
1) சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே - 2
உலர்ந்த எலும்புகள் - 2
சேனையாய் எழும்பிடுமே -2
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை
2) மாம்சத்தின் கிரியைகள் - 2
என்னில் மறைந்திடுமே - 2
மகிமையின் சாயல் - 2
என்னில் மலர்ந்திடுமே - 2
என் பலத்தினாலும் அல்ல - 2
என் புயத்தினாலும் அல்ல - 2
உம் ஆவியாலே
கூடாததொன்றுமில்ல - 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை - 2
என்னையும் எழுப்புமே - 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே -2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 6
என்னை உயிர்ப்பெற செய்யுமே - 6
iyesuvai ezhuppiya
athe vallamai - 2
ennaiyum ezhuppume - 2
savukkethuvana sareerangkalai
uyirppera seyyume -2
ennai uyirppikkum aaviye
ennai uyirppera seyyume -2
iyesuvai ezhuppiya athe vallamai
1) sampalkal ellam singkaramakitume - 2
ularntha elumpukal - 2
senaiyay ezhumpitume -2
en palaththinalum alla
en puyaththinalum alla
um aaviyale kootathathonrumilla
ennai uyirppikkum aaviye - 2
ennai uyirppera seyyume -2
iyesuvai ezhuppiya
athe vallamai
2) mamsaththin kiriyaikal - 2
ennil marainthitume - 2
makimaiyin sayal - 2
ennil malarnthitume - 2
en palaththinalum alla - 2
en puyaththinalum alla - 2
um aaviyale
kootathathonrumilla - 2
ennai uyirppikkum aaviye - 2
ennai uyirppera seyyume -2
iyesuvai ezhuppiya
athe vallamai - 2
ennaiyum ezhuppume - 2
savukkethuvana sareerangkalai
uyirppera seyyume -2
ennai uyirppikkum aaviye - 6
ennai uyirppera seyyume - 6
இயேசுவை எழுப்பிய
iyesuvai ezhuppiya
அதே வல்லமை - 2
athe vallamai - 2
என்னையும் எழுப்புமே - 2
ennaiyum ezhuppume - 2
சாவுக்கேதுவான சரீரங்களை
savukkethuvana sareerangkalai
உயிர்ப்பெற செய்யுமே -2
uyirppera seyyume -2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
ennai uyirppikkum aaviye
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
ennai uyirppera seyyume -2
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
iyesuvai ezhuppiya athe vallamai
1) சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே - 2
1) sampalkal ellam singkaramakitume - 2
உலர்ந்த எலும்புகள் - 2
ularntha elumpukal - 2
சேனையாய் எழும்பிடுமே -2
senaiyay ezhumpitume -2
என் பலத்தினாலும் அல்ல
en palaththinalum alla
என் புயத்தினாலும் அல்ல
en puyaththinalum alla
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
um aaviyale kootathathonrumilla
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2
ennai uyirppikkum aaviye - 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
ennai uyirppera seyyume -2
இயேசுவை எழுப்பிய
iyesuvai ezhuppiya
அதே வல்லமை
athe vallamai
2) மாம்சத்தின் கிரியைகள் - 2
2) mamsaththin kiriyaikal - 2
என்னில் மறைந்திடுமே - 2
ennil marainthitume - 2
மகிமையின் சாயல் - 2
makimaiyin sayal - 2
என்னில் மலர்ந்திடுமே - 2
ennil malarnthitume - 2
என் பலத்தினாலும் அல்ல - 2
en palaththinalum alla - 2
என் புயத்தினாலும் அல்ல - 2
en puyaththinalum alla - 2
உம் ஆவியாலே
um aaviyale
கூடாததொன்றுமில்ல - 2
kootathathonrumilla - 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2
ennai uyirppikkum aaviye - 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
ennai uyirppera seyyume -2
இயேசுவை எழுப்பிய
iyesuvai ezhuppiya
அதே வல்லமை - 2
athe vallamai - 2
என்னையும் எழுப்புமே - 2
ennaiyum ezhuppume - 2
சாவுக்கேதுவான சரீரங்களை
savukkethuvana sareerangkalai
உயிர்ப்பெற செய்யுமே -2
uyirppera seyyume -2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 6
ennai uyirppikkum aaviye - 6
என்னை உயிர்ப்பெற செய்யுமே - 6
ennai uyirppera seyyume - 6