iyesuvais surri – Yesuvai suttri

இயேசுவைச் சுற்றி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

இயேசுவைச் சுற்றி – Yesuvai suttri
இயேசுவைச் சுற்றி சுற்றி சுற்றிப் பாருங்க
டம டம டம டம டும் டும் டும்
ஏராளமாய் மக்கள் கூட்டம் பாருங்க
டம டம டம டம டும் டும் டும்
பசியோடு மக்கள் இருந்தனர்
ஐந்து அப்பம் இரண்டு மீன்தான் உள்ளன
ஆமா ஆமா ஆமாங்க -2 பசியோடு …
பந்தியிலே அமரச் செய்தார்
இருப்பதைப் பகிர்ந்தளித்தார்
ஆமா ஆமா ஆமாங்க -2 பந்தியிலே …
ஐயாயிரம் ஆண்கள் உண்டனர்
பன்னிரண்டு கூடை மீந்தது
ஆமா ஆமா ஆமாங்க – 2 ஐயாயிரம் …
Yesuvai suttri vbs songs lyrics
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
ஹலோ பிரதர் – Hello Brother
இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga