iyesuve immanoovelare engkalootu iruppavare

இயேசுவே இம்மானூவேலரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

இயேசுவே இம்மானூவேலரே எங்களோடு இருப்பவரே
இயேசுவே நீரே பரிசுத்தரே உம்மைபோல் வேர்ஒருவர் இல்லை
ஆராதனை ×4
அலேலூயா ×4
எதிர்பார்த்த அன்பு ஓர் நாள் தொலைந்திடும்
உறவுகள் அன்பு ஓர் நாள் கறைந்திடும்
உமது கிருபை எனை வந்து அனைத்ததே
கண்மலையாம் கிறி்ஸ்து இயேசு அன்பு ×2
ஆராதனை ×4
அலேலூயா ×4
கண்ணீர் சிந்தும் நேரம் மனக்கண்ணில் தெரிந்தீரே
கவலைகள் நெறுக்கும்போது கரத்தால் அனைத்தீரே
கருவினில் எனை கண்டு உயிர்த்தீரே
கண்மலையாம் கிறி்ஸ்து இயேசு அன்பு×2
ஆராதனை ×4
அலேலூயா ×4