iyesuve jeevanai kotuththathal – Yesuvae Jeevanai Koduthathaal
இயேசுவே ஜீவனை கொடுத்ததால்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே ஜீவனை கொடுத்ததால் – Yesuvae Jeevanai Koduthathaal
இயேசுவே ஜீவனை கொடுத்ததால் நன்றி
இயேசுவே சுகத்தை கொடுத்ததால் நன்றி -2
என் வாழ்வின் எல்லா தருணங்களிலும் என்னை சுமந்தீரே
என் வாழ்வின் எல்லா துன்பங்களிலும் என்னை
தேற்றினீரே.. 2
பாவியாய் நான் திரிந்தபோதும் நீர் என் கையை விடவில்ல
உலகம் என்ன வெறுத்தபோதும் நீர் என் கையை விடவில்ல 2
பசியாக இருந்த போதும் நீர் என் கையை விடவில்ல
ஆதரவின்றி அலைந்த போதும் நீர் என் கையை விடவில்ல -2

ஏழையான எந்தன் மீது நீங்க அன்பு வைத்தீங்க
எத்தனான என்னையும் நீங்க செல்ல பிள்ளையாய் அழைத்தீங்க -2
தாயை போல கரத்தால் என்னை தாங்கி தாங்கி வந்தீங்க
தகப்பனை போல தோளில் தூக்கி உயர்த்தி என்னை வைத்தீங்க -2

Ennai Kaividathavar | என்னை கைவிடாதவர் | New Tamil Christian Song
iyesuve jeevanai kotuththathal – Yesuvae Jeevanai Koduthathaal
iyesuve jeevanai kotuththathal nanri
iyesuve sukaththai kotuththathal nanri -2
en vazhvin ella tharunangkalilum ennai sumantheere
en vazhvin ella thunpangkalilum ennai
therrineere.. 2
paviyay nan thirinthapoothum neer en kaiyai vitavilla
ulakam enna veruththapoothum neer en kaiyai vitavilla 2
pasiyaka iruntha poothum neer en kaiyai vitavilla
aatharavinri alaintha poothum neer en kaiyai vitavilla -2

ezhaiyana enthan meethu neengka anpu vaiththeengka
eththanana ennaiyum neengka sella pillaiyay azhaiththeengka -2
thayai poola karaththal ennai thangki thangki vantheengka
thakappanai poola thoolil thookki uyarththi ennai vaiththeengka -2

Ennai Kaividathavar | ennai kaivitathavar | New Tamil Christian Song