iyesuve neengkathan enakkellam neengkathan- 2

இயேசுவே நீங்க தான்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான்- 2
என் தேவன் நீங்கதான் என் தேவை நீங்கதான்
என் மீட்பர் நீங்கதான் என் வாழ்வே நீங்கதன் – 2
1). இருண்ட என் வாழ்வில் ஜீவ ஓளியேற்றி
தள்ளாடும் என்னை உம் தோலினில் தூக்கி – (2)
நீங்கதான் இயேசுவே என்னை தேடி வந்திங்க
அழுகிற என்னை தேற்றி தினம் பாடா செய்திங்க – (2)
நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான்- 2 – இயேசுவே…
2). மனதுருகி என்தன் காயங்கள் கட்டி
கசந்தன் என் வாழ்வை மதுராமாய் மாற்றி – (2)
நீங்கதான் இயேசுவே என் அருகில் வந்திங்க
தவிக்கிற என்னை தேற்றி தாம் தோலில் சுமந்திங்கா – (2)
நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான்- 2 – இயேசுவே…
3). தாய்போல உருகி அழுகுரல் கேட்டீர்
தந்தைபோல் இறங்கி தாம் கரங்களால் தாங்கி – (2)
நீங்கதான் இயேசுவே என் ஜெபம் கேட்டிங்க
விலக்கிடமாட்டேன் கைவிடமாட்டேன்னு வார்த்தை சொன்நீங்க – (2)
நீங்கதான் இயேசுவே எனக்கெல்லாம் நீங்கதான்- 2 – இயேசுவே…