iyesuve neer oruvare

இயேசுவே நீர் ஒருவரே
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

இயேசுவே நீர் ஒருவரே
மரணத்தை ஜெயித்தவரே
இயேசுவே நீர் ஒருவரே
மரித்துயிர்த்தெழுந்தவரே
ஆராதிப்பேன் -2
உயிர்த்தெழுந்த இயேசுவையே
இயேசுவே நீர் ஒருவரே
சாவின் கூர் ஒடித்தீரே
இயேசுவே நீர் ஒருவரே
சரித்திரம் பிளந்தீரே
இயேசுவே நீர் ஒருவரே
அகிலத்தை ஆழ்பவரே
இயேசுவே நீர் ஒருவரே
அனைத்திலும் சிறந்தவரே
இயேசுவே நீர் ஒருவரே பாடல் வரிகள், Yesuve Neer Oruvare Lyrics