iyesuve thappuviththeere – Yesuvae Thappuvitheere

இயேசுவே தப்புவித்தீரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே தப்புவித்தீரே – Yesuvae Thappuvitheere
இயேசுவே தப்புவித்தீரே
இயேசுவே விடுவித்தீரே
என் இயேசுவே என் இயேசுவே
இக்கட்டில் தேடினேன் விடுவித்தீரே
என் இயேசுவே என் இயேசுவே
ஆபத்தில் கூப்பிட்டேன் தப்புவித்தீரே
துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
கர்த்தர் எனக்கு செய்த கிருபைகட்காய்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
அதியங்களை எண்ணி ஆராதிப்பேன்
அவரால் நான் பெற்ற அபிஷேகம்
வழிகாட்டி என்னை நடத்திடுதே
மகிமையின் மேல்
மகிமை அடைந்திடுவேன் – துதித்திடுவேன்
மகிமையின் நம்பிக்கையாம்
கிறிஸ்து இயேசு
என்னுள்ளே இருந்து நடத்துகிறார்
பெலத்தின் மேல்
பெலனை அடைந்திடுவேன் –துதித்திடுவேன்
அறிவுக் கெட்டாத அன்பால் நிறைத்து தினம்
அதிசயமாய் என்னை நடத்துகிறார்
கிருபையின் மேல் கிருபை
அடைந்திடுவேன் – துதித்திடுவேன்