iyesuve theva en aasai – Yesuvae Devaa En Aasai
இயேசுவே தேவா என் ஆசை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே தேவா என் ஆசை – Yesuvae Devaa En Aasai
இயேசுவே தேவா என் ஆசை தேவா.
உம்மை அன்றி என்னில் விருப்பம் ஒன்றில்லை -2
உம்மைப் போல் மாற
உமக்காக வாழ
உம் அன்பின் பிரசன்னம் தாருமே தேவா -2
எங்கே நான் சென்றாலும் அங்கே நீர் வந்து
உம் அன்பின் வெளிச்சத்தை வீசிடச் செய்யும். -2
இயேசுவே தேவா.
உம்மை நான் பாட
உலகெங்கும் புகழ உள்ளத்தில்
எத்தனை ஏக்கங்கள் தேவா. -2
உன்னத ஆவியை ஊற்றுமே தேவா
ஒவ்வொரு நாளும் புது பாடல் பாட -2
இயேசுவே தேவா
உம் அன்பு முகத்தை பார்க்கத்தான் ஆசை.
உம் நேச குரலை கேட்கத்தான் ஆசை. -2
என்னோடு தங்கி நீர் பேச வேண்டும்.
உம் இதய விருப்பம் நான் செய்ய வேண்டும்.
இயேசுவே தேவா
iyesuve theva en aasai – Yesuvae Devaa En Aasai
iyesuve theva en aasai theva.
ummai anri ennil viruppam onrillai -2
ummaip pool mara
umakkaka vazha
um anpin pirasannam tharume theva -2
engke nan senralum angke neer vanthu
um anpin velissaththai veesitas seyyum. -2
iyesuve theva.
ummai nan pata
ulakengkum pukazha ullaththil
eththanai ekkangkal theva. -2
unnatha aaviyai oorrume theva
ovvoru nalum puthu patal pata -2
iyesuve theva
um anpu mukaththai parkkaththan aasai.
um nesa kuralai ketkaththan aasai. -2
ennootu thangki neer pesa ventum.
um ithaya viruppam nan seyya ventum.
iyesuve theva
இயேசுவே தேவா என் ஆசை – Yesuvae Devaa En Aasai
iyesuve theva en aasai – Yesuvae Devaa En Aasai
இயேசுவே தேவா என் ஆசை தேவா.
iyesuve theva en aasai theva.
உம்மை அன்றி என்னில் விருப்பம் ஒன்றில்லை -2
ummai anri ennil viruppam onrillai -2
உம்மைப் போல் மாற
ummaip pool mara
உமக்காக வாழ
umakkaka vazha
உம் அன்பின் பிரசன்னம் தாருமே தேவா -2
um anpin pirasannam tharume theva -2
எங்கே நான் சென்றாலும் அங்கே நீர் வந்து
engke nan senralum angke neer vanthu
உம் அன்பின் வெளிச்சத்தை வீசிடச் செய்யும். -2
um anpin velissaththai veesitas seyyum. -2
இயேசுவே தேவா.
iyesuve theva.
உம்மை நான் பாட
ummai nan pata
உலகெங்கும் புகழ உள்ளத்தில்
ulakengkum pukazha ullaththil
எத்தனை ஏக்கங்கள் தேவா. -2
eththanai ekkangkal theva. -2
உன்னத ஆவியை ஊற்றுமே தேவா
unnatha aaviyai oorrume theva
ஒவ்வொரு நாளும் புது பாடல் பாட -2
ovvoru nalum puthu patal pata -2
இயேசுவே தேவா
iyesuve theva
உம் அன்பு முகத்தை பார்க்கத்தான் ஆசை.
um anpu mukaththai parkkaththan aasai.
உம் நேச குரலை கேட்கத்தான் ஆசை. -2
um nesa kuralai ketkaththan aasai. -2
என்னோடு தங்கி நீர் பேச வேண்டும்.
ennootu thangki neer pesa ventum.
உம் இதய விருப்பம் நான் செய்ய வேண்டும்.
um ithaya viruppam nan seyya ventum.
இயேசுவே தேவா
iyesuve theva