(iyesuve ummai enakkevvalavu ishtam) – 2
இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்-
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2
என் ஜீவியமே உந்தன் தானம்
என் சர்வமும் உந்தன் தானம்
எல்லாம் நல்கும் என் நாதா
(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2
(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2
1. (நீரென்னை சிநேகிப்பது போலே உம்மையும் சிநேகித்திடத்தானே) – 2
என்னை படிப்பிக்கும் தாயின் அன்பே
(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2
(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2
2. (என் ஜீவக் காலங்கள் எல்லாம் உம் நாமம் என்றும் துதிப்பேன்) – 2
சக்தியை தருகின்ற காருண்யமே
(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2
இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்
என் ஜீவியமே உந்தன் தானம்
என் சர்வமும் உந்தன் தானம்
எல்லாம் நல்கும் என் நாதா
(உம்மை அவ்வளவாய் இஷ்டம்) – 2
(இயேசுவே உம்மை எனக்கெவ்வளவு இஷ்டம்) – 2
(iyesuve ummai enakkevvalavu ishtam) – 2
en jeeviyame unthan thanam
en sarvamum unthan thanam
ellam nalkum en natha
(ummai avvalavay ishtam) – 2
(iyesuve ummai enakkevvalavu ishtam) – 2
1. (neerennai sinekippathu poole ummaiyum sinekiththitaththane) – 2
ennai patippikkum thayin anpe
(ummai avvalavay ishtam) – 2
(iyesuve ummai enakkevvalavu ishtam) – 2
2. (en jeevak kalangkal ellam um namam enrum thuthippen) – 2
sakthiyai tharukinra karunyame
(ummai avvalavay ishtam) – 2
iyesuve ummai enakkevvalavu ishtam