iyesuvin iruthayame – Yesuvin Irudhayame
இயேசுவின் இருதயமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இயேசுவின் இருதயமே – Yesuvin Irudhayame
இயேசுவின் இருதயமே – என்றும்
இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் – எங்கள்
ஆனந்தம் நிலை பெறுமே
இறைவனுக்கு இதயமுண்டு – அந்த
இதயத்தில் இறக்கமுண்டு – என்றும்
இறங்கிடும் இறைவன் இருப்பதினால் – எங்கள்
அனைவர்க்கும் வாழ்வு உண்டு
பாவிக்கு பொறுத்தல் உண்டு – அந்த
பரலோக வாழ்வு உண்டு – நாங்கள்
கூவிடும் குரலை கேட்பதற்கு – இந்த
கோவிலில் தெய்வமுண்டு
iyesuvin iruthayame – Yesuvin Irudhayame
iyesuvin iruthayame – enrum
irangkitum arulmayame
unthan aasiyum arulum sernthu vanthal – engkal
aanantham nilai perume
iraivanukku ithayamuntu – antha
ithayaththil irakkamuntu – enrum
irangkitum iraivan iruppathinal – engkal
anaivarkkum vazhvu untu
pavikku poruththal untu – antha
paralooka vazhvu untu – nangkal
koovitum kuralai ketpatharku – intha
koovilil theyvamuntu
இயேசுவின் இருதயமே – Yesuvin Irudhayame
iyesuvin iruthayame – Yesuvin Irudhayame
இயேசுவின் இருதயமே – என்றும்
iyesuvin iruthayame – enrum
இறங்கிடும் அருள்மயமே
irangkitum arulmayame
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் – எங்கள்
unthan aasiyum arulum sernthu vanthal – engkal
ஆனந்தம் நிலை பெறுமே
aanantham nilai perume
இறைவனுக்கு இதயமுண்டு – அந்த
iraivanukku ithayamuntu – antha
இதயத்தில் இறக்கமுண்டு – என்றும்
ithayaththil irakkamuntu – enrum
இறங்கிடும் இறைவன் இருப்பதினால் – எங்கள்
irangkitum iraivan iruppathinal – engkal
அனைவர்க்கும் வாழ்வு உண்டு
anaivarkkum vazhvu untu
பாவிக்கு பொறுத்தல் உண்டு – அந்த
pavikku poruththal untu – antha
பரலோக வாழ்வு உண்டு – நாங்கள்
paralooka vazhvu untu – nangkal
கூவிடும் குரலை கேட்பதற்கு – இந்த
koovitum kuralai ketpatharku – intha
கோவிலில் தெய்வமுண்டு
koovilil theyvamuntu