iyesuvin narkantham – We are the aroma

இயேசுவின் நற்கந்தம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

இயேசுவின் நற்கந்தம் – We are the aroma
We are the aroma, aroma, aroma of Christ
We were saved and redeemed-by Christ
By His calvary love and the blood He shed
We are pleasing aroma to God
இயேசுவின் நற்கந்தம், நற்கந்தம், நற்கந்தம் நாமே
நாம் விடுதலை பெற்றுக்கொண்டோம்
அவர் கல்வாரி அன்பாலும் இரத்தத்தாலும்
நாம் சுகந்த வாசனையானோம்