iyesuvin seythiyai etuththu – Yesuvin Saithiyai Eduthu Lyircs
இயேசுவின் செய்தியை எடுத்து
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இயேசுவின் செய்தியை எடுத்து – Yesuvin Saithiyai Eduthu Lyircs
இயேசுவின் செய்தியை எடுத்துச் சொல்லும் காவிய பறவைகள் நாம்
இதயத்தில் அன்பினை சுமந்து செல்லும் பாசப் பறவைகள் நாம் – 2
இனி இனி புது வாழ்வு
இனி இனி நிறை வாழ்வு – 2
இயேசு என்னும் இனிய பெயரை வானம் பூமி வணங்கும் அதனை
சொல்ல சொல்ல இன்பம் பொங்குமே
1. இயேசுவின் போதனை இதயத்தில் ஏற்றால் வாழ்கை உயருமே
அயலவன்மீதும் கரிசனைக் கொண்டால் மாண்புகள் மலருமே – 2
நீ ஓடி வா வாழலாம் இனி சான்று பகர்ந்திடலாம்
2. சீடரின் காலடி கழுவிய இயேசு தாழ்ச்சியின் மாதிரி
தலைக்கனம் இல்லா தலைமைப் பண்பே இயேசுவின் தனி வழி – 2

RC Catholic VBS Tamil Song With Lyrics இயேசுவின் செய்தியை எடுத்து Yesuvin Saithiyai Yaduthu
iyesuvin seythiyai etuththu – Yesuvin Saithiyai Eduthu Lyircs
iyesuvin seythiyai etuththus sollum kaviya paravaikal nam
ithayaththil anpinai sumanthu sellum pasap paravaikal nam – 2
ini ini puthu vazhvu
ini ini nirai vazhvu – 2
iyesu ennum iniya peyarai vanam poomi vanangkum athanai
solla solla inpam pongkume
1. iyesuvin poothanai ithayaththil erral vazhkai uyarume
ayalavanmeethum karisanaik kontal manpukal malarume – 2
nee ooti va vazhalam ini sanru pakarnthitalam
2. seetarin kalati kazhuviya iyesu thazhssiyin mathiri
thalaikkanam illa thalaimaip panpe iyesuvin thani vazhi – 2

RC Catholic VBS Tamil Song With Lyrics iyesuvin seythiyai etuththu Yesuvin Saithiyai Yaduthu