iyesuvin thoottaththil narumanam – Yesuvin Thottathil Narumanam

இயேசுவின் தோட்டத்தில் நறுமணம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

இயேசுவின் தோட்டத்தில் நறுமணம் – Yesuvin Thottathil Narumanam
இயேசுவின் தோட்டத்தில் நறுமணம்
வீசிட வாருங்கள் பிள்ளைகளே -அந்த
திருச்சபை தோட்டத்தில் அரும்புகளாய்
நின்று வளருங்கள் பிள்ளைகளே
கரும்பினை சுவைக்கும் வண்டுகள்போல
திருமறையைக் கற்று தேர்ந்திடுங்கள்
விரும்பியே மறையின் வழியில் நடந்து
வாழ்ந்திடுங்கள் சான்று பகர்ந்திடுங்கள்