iyesuvitam vanthu paru

இயேசுவிடம் வந்து பாரு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவிடம் வந்து பாரு
அவர் கரங்களில் உன்னை தந்து பாரு
அவர் நடத்தும் விதம் பெரியது -2
இயேசுவிடம் வந்து பாரு
அவர் கரங்களில் உன்னை தந்து பாரு
அவர் நடத்தும் விதம் பெரியது -2
இயேசுவிடம் வந்து பாரு
1.அநியாயவரி வசிலித்த சகேயு
இயேசுவை நோக்கி பார்த்தான் -2
இயேசுவிடம் வந்ததால் ஒப்பு கொடுத்ததால்
இரட்சிப்பை பெற்றுக்கொண்டான் -2 – இயேசுவிடம்
2.பல ஆண்டு காலமாய் பாடுள்ள ஸ்திரீ
இயேசுவை தேடி வந்தாள்-2
இயேசுவிடம் வந்ததால் இயேசுவை தொட்டதால்
சுகம் பெற்று மகிழ்ந்து சென்றாள் -2 – இயேசுவிடம்
3.நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் வந்து
ஒரு வார்த்தை சொல்லும் என்றான்-2
அவன் விசுவாசம் கண்டு ஆச்சரியப்பட்டு
வேலையாளை சொஸ்தமாக்கினான் -2 – இயேசுவிடம்
இயேசுவிடம் வந்து பாரு பாடல் வரிகள், Yesuvidam Vanthu Paaru Lyrics