Iyo Iyo Naragam theriyuthe
ஐயோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே!
சாமுவேலு சாரு… நல்லா சாராயத்திலே ஊரு
அபிரகாம் பாரு… நல்ல புகையை ஊதுராரு
தேவகோபம் மீறுமுன்னே மனசமாத்தபாரு
ஐயோ நரக காட்சி பாரு
சாந்தியக்காபாரு – சண்டையில் உன்னை போல் யாரு
சமாதானம் பேரு கோபத்தில் உன்னைப் போல் யாரு
தேவகோபம் மீறுமுன்னே மனசமாத்தபாரு
ஐயோ நரக காட்சி பாரு
மோசே மாமா பாரு – ஏனோ மோசம் பண்ணுராரு
ஏசுதாசு பேரு உலக வேஷம் போடுறாரு
தேவகோபம் மீறுமுன்னே மனசமாத்தபாரு
ஐயோ நரக காட்சி பாரு
சாராளக்கா பாரு – உன் புருஷன் பேச்சை கேளு
மீகாலக்கா பாரு – உன வாயை குறைக்க பாரு
தேவகோபம் மீறுமுன்னே மனசமாத்தபாரு
ஐயோ நரக காட்சி பாரு
Aiyo! Aiyo! Narakam theriyuthae
Angae kolunthu vittu neruppu eriyuthae!-2
Aiyo! Aiyo! Aiyo! Aiyo!
Aiyo! Aiyo! Narakam theriyuthae
Angae kolunthu vittu neruppu eriyuthae! -2
Saamuvaelu saaru…
Nallaa saaraayaththilae ooru-2
Abraham paeru…
Nallaa pukaiyai oothuraaru -2
Thaevakopam varum munnae
Manasa maaththa paaru
Aiyo naraka kaatchi paaru -2
Saanthiyakkaa paaru
Sanntaiyil unnai vella yaaru-2
Samaathaanam paeru
Kopaththil unnaippol yaaru -2
Moses maamaava paaru
Aeno mosam pannnuraaru-2
Aesuthaasu paeru
Ulaka vaesham poduraaru-2
Saaraal akkaa paaru
Un purushan paechchai kaelu-2
Meekaal akkaa kaelu
Un vaayai kuraikka paaru -2
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
Aiyo! Aiyo! Narakam theriyuthae
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே!
Angae kolunthu vittu neruppu eriyuthae! -2
சாமுவேலு சாரு… நல்லா சாராயத்திலே ஊரு
Nallaa saaraayaththilae ooru-2
அபிரகாம் பாரு… நல்ல புகையை ஊதுராரு
Nallaa pukaiyai oothuraaru -2
தேவகோபம் மீறுமுன்னே மனசமாத்தபாரு
Manasa maaththa paaru
ஐயோ நரக காட்சி பாரு
Aiyo naraka kaatchi paaru -2
சாந்தியக்காபாரு – சண்டையில் உன்னை போல் யாரு
Sanntaiyil unnai vella yaaru-2
சமாதானம் பேரு கோபத்தில் உன்னைப் போல் யாரு
Kopaththil unnaippol yaaru -2
மோசே மாமா பாரு – ஏனோ மோசம் பண்ணுராரு
Aeno mosam pannnuraaru-2
ஏசுதாசு பேரு உலக வேஷம் போடுறாரு
Ulaka vaesham poduraaru-2
ஐயோ நரக காட்சி பாரு
Saaraal akkaa paaru
சாராளக்கா பாரு – உன் புருஷன் பேச்சை கேளு
Un purushan paechchai kaelu-2
மீகாலக்கா பாரு – உன வாயை குறைக்க பாரு
Un vaayai kuraikka paaru -2