jayamo kartharal varum
ஜெயமோ கர்த்தரால் வரும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெயமோ கர்த்தரால் வரும்
தோல்வியே இல்லை... (3)
ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு
செங்கடலை கடந்தாலும்
மோசேயின் தேவன்
முன்னே செல்கிறார்
யோர்தான் கடந்தாலும்
யோசேப்பின் தேவன் வழிநடத்திடுவார்.
பார்வோன் தடுத்தாலும்
யாக்கோபின் தேவன் முறியடிப்பார்
சத்துருக்கள் தோன்றினாலும்
நெகேமியா தேவன் துணை செய்கிறார்
வியாதிகள் தாக்கினாலும்
யேகோவா ராஃப்பா சுகம் தந்திடுவார்
யேசபேல் ஆவி எழும்பினாலும்
எலியாவின் தேவன் ஆசீர்வதிப்பார்.
jeyamoo karththaral varum
thoolviye illai... (3)
aaha... verri untu (3) verri untu
sengkatalai katanthalum
mooseyin thevan
munne selkirar
yoorthan katanthalum
yooseppin thevan vazhinataththituvar.
parvoon thatuththalum
yakkoopin thevan muriyatippar
saththurukkal thoonrinalum
nekemiya thevan thunai seykirar
viyathikal thakkinalum
yekoova rahppa sukam thanthituvar
yesapel aavi ezhumpinalum
eliyavin thevan aaseervathippar.
ஜெயமோ கர்த்தரால் வரும்
jeyamoo karththaral varum
தோல்வியே இல்லை... (3)
thoolviye illai... (3)
ஆஹா... வெற்றி உண்டு (3) வெற்றி உண்டு
aaha... verri untu (3) verri untu
செங்கடலை கடந்தாலும்
sengkatalai katanthalum
மோசேயின் தேவன்
mooseyin thevan
முன்னே செல்கிறார்
munne selkirar
யோர்தான் கடந்தாலும்
yoorthan katanthalum
யோசேப்பின் தேவன் வழிநடத்திடுவார்.
yooseppin thevan vazhinataththituvar.
பார்வோன் தடுத்தாலும்
parvoon thatuththalum
யாக்கோபின் தேவன் முறியடிப்பார்
yakkoopin thevan muriyatippar
சத்துருக்கள் தோன்றினாலும்
saththurukkal thoonrinalum
நெகேமியா தேவன் துணை செய்கிறார்
nekemiya thevan thunai seykirar
வியாதிகள் தாக்கினாலும்
viyathikal thakkinalum
யேகோவா ராஃப்பா சுகம் தந்திடுவார்
yekoova rahppa sukam thanthituvar
யேசபேல் ஆவி எழும்பினாலும்
yesapel aavi ezhumpinalum
எலியாவின் தேவன் ஆசீர்வதிப்பார்.
eliyavin thevan aaseervathippar.