Jeba Vezhaiyil En Devanae

ஜெப வேளையில் என் தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெப வேளையில் என் தேவனே
அப்பா உம்மை நான்
நோக்கி பார்க்கின்றேனே – உம்மை (2)
அதிகாலையில் கண் விழித்து
உம் முகத்தை தரிசிப்பேன் (2)
புது கிருபை புது பெலனும்
அனுதினமும் நிரப்பிடும்
கல்வாரியே என் நேசரே- உம்
அன்பினால் இழுத்துக் கொண்டீர்
ஜெப வேளையில் என் தேவனே பாடல் வரிகள், Jeba Vealaiyil En Devanae lyrics