jebam maravaathae tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெபம் மறவாதே நேசனே எக்காலமும் நீ
ஜெபம் பரமனுடன் பேச்சு
தேவை யெல்லாம் அத்தா லாச்சு
தப விசுவாசி மூச்சு
தகாதெலாம் அத்தால் போச்சு
அம்பரன் கற்பனை நோக்கு
அவரதருமை வாக்கு
நம்பிச் சந்தேகம் போக்கு
நலம் வரத் தீமை நீக்கு
பேயை ஜெபத்தோடு வென்ற
பிரிய நாமமுங் கொண்ட
நேய சுதன்தனைத் தந்த
நின் மலனுக்கே யுகந்த
விசுவாச நேசத்தோடு
மிகும் பக்தியோடு நாடு
நிச்சயமாய் பரனைத் தேடு
நேர்மையுடனே ஓடு
பகலுடன் இரவிலும்
பணிவுடன் குறைவிலும்
திகிலிலும் மகிழ்விலும்
செல்வம் வறுமையிலும்
தேவ அரசாட்சிக்காக
ஜெபி உன்றன் குறைபோக
ஆவலுடன் பிறர்க்காக
அன்புடன் ஜெபிப்பா யாக
jepam maravathe nesane ekkalamum nee
jepam paramanutan pessu
thevai yellam aththa lassu
thapa visuvasi moossu
thakathelam aththal poossu
amparan karpanai nookku
avaratharumai vakku
nampis santhekam pookku
nalam varath theemai neekku
peyai jepaththootu venra
piriya namamung konta
neya suthanthanaith thantha
nin malanukke yukantha
visuvasa nesaththootu
mikum pakthiyootu natu
nissayamay paranaith thetu
nermaiyutane ootu
pakalutan iravilum
panivutan kuraivilum
thikililum makizhvilum
selvam varumaiyilum
theva arasatsikkaka
jepi unran kuraipooka
aavalutan pirarkkaka
anputan jepippa yaka
ஜெபம் மறவாதே நேசனே எக்காலமும் நீ
jepam maravathe nesane ekkalamum nee
ஜெபம் பரமனுடன் பேச்சு
jepam paramanutan pessu
தேவை யெல்லாம் அத்தா லாச்சு
thevai yellam aththa lassu
தப விசுவாசி மூச்சு
thapa visuvasi moossu
தகாதெலாம் அத்தால் போச்சு
thakathelam aththal poossu
அம்பரன் கற்பனை நோக்கு
amparan karpanai nookku
அவரதருமை வாக்கு
avaratharumai vakku
நம்பிச் சந்தேகம் போக்கு
nampis santhekam pookku
நலம் வரத் தீமை நீக்கு
nalam varath theemai neekku
பேயை ஜெபத்தோடு வென்ற
peyai jepaththootu venra
பிரிய நாமமுங் கொண்ட
piriya namamung konta
நேய சுதன்தனைத் தந்த
neya suthanthanaith thantha
நின் மலனுக்கே யுகந்த
nin malanukke yukantha
விசுவாச நேசத்தோடு
visuvasa nesaththootu
மிகும் பக்தியோடு நாடு
mikum pakthiyootu natu
நிச்சயமாய் பரனைத் தேடு
nissayamay paranaith thetu
நேர்மையுடனே ஓடு
nermaiyutane ootu
பகலுடன் இரவிலும்
pakalutan iravilum
பணிவுடன் குறைவிலும்
panivutan kuraivilum
திகிலிலும் மகிழ்விலும்
thikililum makizhvilum
செல்வம் வறுமையிலும்
selvam varumaiyilum
தேவ அரசாட்சிக்காக
theva arasatsikkaka
ஜெபி உன்றன் குறைபோக
jepi unran kuraipooka
ஆவலுடன் பிறர்க்காக
aavalutan pirarkkaka
அன்புடன் ஜெபிப்பா யாக
anputan jepippa yaka