jebame jeevan belan thandhu
ஜெபமே ஜீவன் பெலன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெபமே ஜீவன் பெலன்
தந்து என்னை காக்கும்
ஜெபமே தேவன் சித்தம்
செய்ய என்னை நடத்தும்
ஜெபமே ஜெயம் ஜெபமே பெலன்
ஜெபமே வழி ஜெபமே அரண்
ஜெபம் செய்பவன் பெலனாகிறான்
ஜெபம் செய்பவன்
அவர் முகம் காண்கிறான்
காலைதோறும் புது கிருபை பெற்று
கழுகைப் போல உயரம் செல்வான்
தினம் தோறும் அவர் பாதமே
தேடும் மனிதன் தூய்மை அடைவான்
ஜெப ஆவியும் துதி ஆவியும்
இரு செட்டையாய் தன் தோளில் அணிவான்
அவர் சாயலாய் நம்மை மாற்றிடும்
ஜெபம் செய்வது நம் உயிர் காத்திடும்
விசுவாசத்தில் தளராமலே
கனியேந்திட நம் துணையாயிடும்
jepame jeevan pelan
thanthu ennai kakkum
jepame thevan siththam
seyya ennai nataththum
jepame jeyam jepame pelan
jepame vazhi jepame aran
jepam seypavan pelanakiran
jepam seypavan
avar mukam kankiran
kalaithoorum puthu kirupai perru
kazhukaip poola uyaram selvan
thinam thoorum avar pathame
thetum manithan thooymai ataivan
jepa aaviyum thuthi aaviyum
iru settaiyay than thoolil anivan
avar sayalay nammai marritum
jepam seyvathu nam uyir kaththitum
visuvasaththil thalaramale
kaniyenthita nam thunaiyayitum
ஜெபமே ஜீவன் பெலன்
jepame jeevan pelan
தந்து என்னை காக்கும்
thanthu ennai kakkum
ஜெபமே தேவன் சித்தம்
jepame thevan siththam
செய்ய என்னை நடத்தும்
seyya ennai nataththum
ஜெபமே ஜெயம் ஜெபமே பெலன்
jepame jeyam jepame pelan
ஜெபமே வழி ஜெபமே அரண்
jepame vazhi jepame aran
ஜெபம் செய்பவன் பெலனாகிறான்
jepam seypavan pelanakiran
ஜெபம் செய்பவன்
jepam seypavan
அவர் முகம் காண்கிறான்
avar mukam kankiran
காலைதோறும் புது கிருபை பெற்று
kalaithoorum puthu kirupai perru
கழுகைப் போல உயரம் செல்வான்
kazhukaip poola uyaram selvan
தினம் தோறும் அவர் பாதமே
thinam thoorum avar pathame
தேடும் மனிதன் தூய்மை அடைவான்
thetum manithan thooymai ataivan
ஜெப ஆவியும் துதி ஆவியும்
jepa aaviyum thuthi aaviyum
இரு செட்டையாய் தன் தோளில் அணிவான்
iru settaiyay than thoolil anivan
அவர் சாயலாய் நம்மை மாற்றிடும்
avar sayalay nammai marritum
ஜெபம் செய்வது நம் உயிர் காத்திடும்
jepam seyvathu nam uyir kaththitum
விசுவாசத்தில் தளராமலே
visuvasaththil thalaramale
கனியேந்திட நம் துணையாயிடும்
kaniyenthita nam thunaiyayitum