jebame jeyam jebame jeyam jebaththaal

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே-2
விசுவாசமுள்ள ஜெபமே (2)
பிணியாளிகளை இரட்சிக்குமே (2)
யாக்கோபு போல ஜெபித்திடும்
உறுதியான ஜெப வீரர் ஆனேன்
நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய -2
உம்மை நான் போக விடேன் -2
2.அன்னாளைப் போல ஜெபித்திடும்
உருக்கமான ஜெப வீரர் ஆவேன்
இரட்டிப்பான பங்கை பெற்றுக் கொண்டிட
இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன்
தானியேல் போல் ஜெபித்திடும்
தைரிய ஜெப வீரர் ஆனேன்
சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போல
விசுவாசத்தில் என்றும் நிலைத்திருப்பேன்