jeeva oorrantai nan – Jeeva Oottrandai Naan

ஜீவ ஊற்றண்டை நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜீவ ஊற்றண்டை நான் – Jeeva Oottrandai Naan
ஜீவ ஊற்றண்டை நான் விழுந்தேன்
இயேசுவின் இன்ப சத்தம் கேட்டேன்
என் பாவப்பாரம் நீக்கிவிட்டு
“சுகத்துடன்” நீ போ என்கிறார்.
Down at the Fountain flowing so free
Jesus is sweetly speaking to me