jeevanai paarkilum kirubai
ஜீவனை பார்க்கிலும் கிருபை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜீவனை பார்க்கிலும் கிருபை நல்லது
ஜீவனுள்ள மட்டும் பாடுவேன் கிருபையை
ஜீவனை பார்க்கிலும் கிருபையே
இயேசுவே உம் கிருபையால் – 2
உதடுகளால் உம்மை உயர்த்துவேன்
பரிசுத்த உள்ளதோடு பாடுவேன்
பரிசுத்த கரங்களால் போற்றுவேன்
பாடிடுவேன் எந்நாளுமே
1. வனாந்திரமான வாழ்க்கையில்
சத்துருக்கள் என்னை தூடர்கையில்
தனிமையின் வாழ்ந்து தவிக்கையில்
நேசித்தவர்கள் வெறுக்கையில் – 2
2. பிரானனை அழிக்க தேடுவோர்
பட்டயத்தால் விழுந்து போவார்கள்
பாடுகள் என்னை தொடர்ந்தாலும்
ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றி கொள்ளும்
3. படுக்கையில் உம்மை நினைக்கையில்
பரவசதோடு உம்மை தியானிக்கிறேன்
நீர் என் துணையாயிருப்பதால்
உம் செட்டையின் நிழலில் களிகூறுவேன்
jeevanai parkkilum kirupai nallathu
jeevanulla mattum patuven kirupaiyai
jeevanai parkkilum kirupaiye
iyesuve um kirupaiyal – 2
uthatukalal ummai uyarththuven
parisuththa ullathootu patuven
parisuththa karangkalal poorruven
patituven ennalume
1. vananthiramana vazhkkaiyil
saththurukkal ennai thootarkaiyil
thanimaiyin vazhnthu thavikkaiyil
nesiththavarkal verukkaiyil – 2
2. pirananai azhikka thetuvoor
pattayaththal vizhunthu poovarkal
patukal ennai thotarnthalum
aaththuma thotarnthummai parri kollum
3. patukkaiyil ummai ninaikkaiyil
paravasathootu ummai thiyanikkiren
neer en thunaiyayiruppathal
um settaiyin nizhalil kalikooruven
ஜீவனை பார்க்கிலும் கிருபை நல்லது
jeevanai parkkilum kirupai nallathu
ஜீவனுள்ள மட்டும் பாடுவேன் கிருபையை
jeevanulla mattum patuven kirupaiyai
ஜீவனை பார்க்கிலும் கிருபையே
jeevanai parkkilum kirupaiye
இயேசுவே உம் கிருபையால் – 2
iyesuve um kirupaiyal – 2
உதடுகளால் உம்மை உயர்த்துவேன்
uthatukalal ummai uyarththuven
பரிசுத்த உள்ளதோடு பாடுவேன்
parisuththa ullathootu patuven
பரிசுத்த கரங்களால் போற்றுவேன்
parisuththa karangkalal poorruven
பாடிடுவேன் எந்நாளுமே
patituven ennalume
1. வனாந்திரமான வாழ்க்கையில்
1. vananthiramana vazhkkaiyil
சத்துருக்கள் என்னை தூடர்கையில்
saththurukkal ennai thootarkaiyil
தனிமையின் வாழ்ந்து தவிக்கையில்
thanimaiyin vazhnthu thavikkaiyil
நேசித்தவர்கள் வெறுக்கையில் – 2
nesiththavarkal verukkaiyil – 2
2. பிரானனை அழிக்க தேடுவோர்
2. pirananai azhikka thetuvoor
பட்டயத்தால் விழுந்து போவார்கள்
pattayaththal vizhunthu poovarkal
பாடுகள் என்னை தொடர்ந்தாலும்
patukal ennai thotarnthalum
ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றி கொள்ளும்
aaththuma thotarnthummai parri kollum
3. படுக்கையில் உம்மை நினைக்கையில்
3. patukkaiyil ummai ninaikkaiyil
பரவசதோடு உம்மை தியானிக்கிறேன்
paravasathootu ummai thiyanikkiren
நீர் என் துணையாயிருப்பதால்
neer en thunaiyayiruppathal
உம் செட்டையின் நிழலில் களிகூறுவேன்
um settaiyin nizhalil kalikooruven