jeevanai thanthavare uyirththezhunthavare

ஜீவனை தந்தவரே உயிர்த்தெழுந்தவரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

ஜீவனை தந்தவரே உயிர்த்தெழுந்தவரே
மரணத்தில் மறுவாழ்வு தந்தவரே -2
நினையாத நேரத்தில் நீர் தரிசனமானிரே -2
திரைச்சியிலை கிழிந்திடவே
கல்லறை திறந்திடவே
ராஜாதிராஜன் உயிர்தாரே -2
அவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்-2
மரணத்தை ஜெயித்து விட்டார்(என் இயேசு)-2
1.மரணத்தின் பாதையை முன்னறிந்து
பிதாவின் சித்தத்தை நிறை வாக்கினார்
பாவ வழியில் திரிந்த என்னை
நீதிமானாக தூக்கிவிட்டார் -அவர் சொன்னபடி
2.என் துன்பத்தின் கண்ணரைீரைத் துடைத்தவரே
மகிமை நிறைந்த பரிசுத்தரே
இருந்தவரும் இருப்பவரும்
ஆளப்போகும் ஏல் யீரே – அவர் சொன்னபடி
ஜீவனை தந்தவரே உயிர்த்தெழுந்தவரே பாடல் வரிகள், Jeevanai Thanthavarae Uyirthelunthavarae Lyrics