jeevanaip parkkilum um kirupai nallathu (en) – 2
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லது (என்) – 2
என் உதடுகள் உம்மை துதித்திடும்,என் உதடுகள் உம்மை போற்றிடும் -2
நீரே தேவன் என்று நீரே கர்த்தர் என்று -2
1.என் வேண்டுதல்களை கேட்பாரே அவர் சமூகத்தில் நான் மகிழுவேன் -2
காரியம் வாய்க்கச்செய்வார் கிருபைகள் நல்கிடுவார் -2
ஜெயம் நமக்களிப்பார் (இயேசு) -2
2.என் கண்ணீரை அவர் துடைப்பாரே அவர் பெலத்தினால் நான் எழும்புவேன் -2
நீதியை தந்திடுவார் நித்தம் நடத்திடுவார் -2
வாக்கு நிறைவேற்றுவார் (எல்லா) -2
3.என் நோய்களை அவர் சுமந்தாரே அவர் தழும்பினால் குணமாகிறேன் -2
சத்துவம் ஈந்திடுவார் சமாதானம் தந்திடுவார்-2
சாட்சியாய் வாழ வைப்பார் (இயேசு) -2
jeevanaip parkkilum um kirupai nallathu (en) – 2
en uthatukal ummai thuthiththitum,en uthatukal ummai poorritum -2
neere thevan enru neere karththar enru -2
1.en ventuthalkalai ketpare avar samookaththil nan makizhuven -2
kariyam vaykkasseyvar kirupaikal nalkituvar -2
jeyam namakkalippar (iyesu) -2
2.en kanneerai avar thutaippare avar pelaththinal nan ezhumpuven -2
neethiyai thanthituvar niththam nataththituvar -2
vakku niraiverruvar (ella) -2
3.en nooykalai avar sumanthare avar thazhumpinal kunamakiren -2
saththuvam eenthituvar samathanam thanthituvar-2
satsiyay vazha vaippar (iyesu) -2