jeeviyam yesuvukku sonthamae

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே
மாறிடா தம் கருணையால் என்றுமே
மாறிடா தம் கருணையால் என்றும் எந்தன் இயேசுவின்
நேசத்தை தியானிக்கும் இவ்வேளையில் –
இயேசுவே இயேசுவே
என் ஜீவனே சுவாசமே
காணட்டும் ஆ பொன்முகம் இப்பிரயாணத்தில்
சேரட்டும் ஆ மார்பினில்
ஆறுதல் தரும் நாதரே
நாளுக்கு நாள் விரும்பினேன் என் இயேசுவே-
1. ஜீவனுக்கு ஈடாக நேசித்தார்
எதிர்பாராத வேதனைகள் தந்திட
நம்பிக்கையை ஈந்து என் ஜீவனை கனம் பண்ணும்
உண்மையான அன்பு எந்தன் இயேசுவே
2. கண்ணுநீர் துருத்தியில் வைத்திடும்
கஷ்டத்திற்கும் பிரதிபலன் தந்திடும்
இவ்வுலகிலும் பிதாவின் சொந்த வீட்டிலும் என்னை கனம் பண்ணும்
வாக்குறுதி தந்ததாம் என் இயேசுவே
3. பரலோக வீடு எந்தன் சொந்தமே
மறுகரை நான் செல்லும்போது ஆனந்தம்
மகிமையின் கிரீடம் நான் பெற்றிடும் ஆ நாட்களில்
மறப்பேன் நான் இவ்வுலகத்தின் மாயையை
ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே பாடல் வரிகள், Jeeviyam Yesuvukku Sonthamae Lyrics