jehovah shamma

யெகோவா சம்மா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யெகோவா சம்மா
எங்களோடு இருப்பவரே – 2
யெகோவா சம்மா – 4
யெ கோ வா சம்மா – 2
1. நீர் என்னோடு(ஐயா)இருப்பதனால்
நான் இதுவரை ஜீவிக்கின்றேன் –2
யெகோவா சம்மா – 4
யெ கோ வா சம்மா – 2
2. என் குடும்பத்தை நீர் வேலி அடைத்து
(ஐயா)தினமும் காப்பவரே – 2
யெகோவா சம்மா – 4
யெ கோ வா சம்மா – 2
3. இயேசுவே உம் அன்பு ஒன்றே
என் வாழ்விற்க்கு என்றும் போதும் – 2
யெகோவா சம்மா – 4
யெ கோ வா சம்மா – 2