jenipiththavare uyirthanthavare
ஜெனிபித்தவரே உயிர்தந்தவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெனிபித்தவரே உயிர்தந்தவரே
ஜெனிபித்தவரே எனக்கு உயிர்தந்தவரே
உம் பாதம் பற்றி கொண்டு பின் தொடர்வேன்
உம் கரத்தை பிடித்து கொண்டு முன் செல்லுவேன்
பாதைகள் தெரியவும் இல்ல வழி காட்ட யாரும் இல்ல
தேற்றிட ஒருவரும் இல்ல யாருக்கும் அக்கறை இல்ல
என் மீது இரக்கம் கொண்ட தகப்பன் நீர் வருவீர் என்ற நம்பிக்கை ஓடு காத்துநிற்கின்றேன்
நீர் வரும் பாதையில் காத்துநிற்கின்றேன்

சமுத்திரம் போன்ற ஆழம் அறியவும் அன்பினால் எத்தனை முறை நான் இரக்கம்பெற்றேன்
இல்லக்குகள் எல்லாமே தூரமாய் இருப்பினும் நீர் தந்த வாக்கினால் அடைந்திடுவேன்
தடைகளை தாண்டி அடைந்திடுவேன்
ஜெனிபித்தவரே உயிர்தந்தவரே
ஜெனிபித்தவரே எனக்கு உயிர்தந்தவரே
உம் பாதம் பற்றி கொண்டு பின் ( தாண்டிடுவேன் ) தொடர்வேன்

ஜெநிப்பித்தீரே உயிர்தந்தீரே
jenipiththavare uyirthanthavare
jenipiththavare enakku uyirthanthavare
um patham parri kontu pin thotarven
um karaththai pitiththu kontu mun selluven
pathaikal theriyavum illa vazhi katta yarum illa
therrita oruvarum illa yarukkum akkarai illa
en meethu irakkam konta thakappan neer varuveer enra nampikkai ootu kaththunirkinren
neer varum pathaiyil kaththunirkinren

samuththiram poonra aazham ariyavum anpinal eththanai murai nan irakkamperren
illakkukal ellame thooramay iruppinum neer thantha vakkinal atainthituven
thataikalai thanti atainthituven
jenipiththavare uyirthanthavare
jenipiththavare enakku uyirthanthavare
um patham parri kontu pin ( thantituven ) thotarven

jenippiththeere uyirthantheere