jepikka jepikka jeyaththaik kotukkum jeeva thevane
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜெபிக்க ஜெபிக்க ஜெயத்தைக் கொடுக்கும் ஜீவ தேவனே
துதிக்க துதிக்கத் தூய்மையாக்கும் துதியின் வேந்தரே
என் தேசத்தை நீர் பாருமைய்யா
என் ஜனங்களை கண்ணோக்குமைய்யா
ஜெபிக்க
1. அழிவினில் நிற்கின்றவர் ஜீவனை அடைய வேண்டுமே
இருளினில் இருப்பவர் உம் ஒளியைக் காண வேண்டுமே
திறப்பினில் நின்று கொண்டு சுவரை அடைக்க ஜெபிக்கின்றோம்
2. நன்மை செய்யும் மனமில்லை நல்லவரே நீர் வேண்டுமைய்யா
உண்மை இங்கு காணவில்லை உத்தமரே நீர் பேசுமைய்யா
இரக்கத்தின் தெய்வமே இரங்க வேண்டும் இப்பொழுதே
3. பாகால்களை உடைத்திட பரிசுத்தரே நீர் வாருமே
பார்வோன்களைஜெயித்திடபரிகாரியே நீர் வாருமே
சத்ருக்களை நசுக்கிட சத்தியரே நீர் வாருமே
jepikka jepikka jeyaththaik kotukkum jeeva thevane
thuthikka thuthikkath thooymaiyakkum thuthiyin venthare
en thesaththai neer parumaiyya
en janangkalai kannookkumaiyya
jepikka
1. azhivinil nirkinravar jeevanai ataiya ventume
irulinil iruppavar um oliyaik kana ventume
thirappinil ninru kontu suvarai ataikka jepikkinroom
2. nanmai seyyum manamillai nallavare neer ventumaiyya
unmai ingku kanavillai uththamare neer pesumaiyya
irakkaththin theyvame irangka ventum ippozhuthe
3. pakalkalai utaiththita parisuththare neer varume
parvoonkalaijeyiththitaparikariye neer varume
sathrukkalai nasukkita saththiyare neer varume