jeyam kondomae yesu namathilae

ஜெயம் கொண்டோமே இயேசு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
சாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே
உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா (2)
ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் (2)
2.அறைந்தனரே உம்மை சிலுவையிலே
நான் செய்த பாவத்திற்கா…ஆ…ய்
மூன்றம் நாள் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா (2)
ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் (2)
3.இயேசுவின் வருகையில் நெருங்கிடுதே
ஆயத்தமாகிடுவோ…ஓ …ம்
எக்காள தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா (2)
ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் (2)
ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
ஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா
ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் (2)