jimpale jimpale – Jimbalae Jimbalae

ஜிம்பாலே ஜிம்பாலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஜிம்பாலே ஜிம்பாலே – Jimbalae Jimbalae
ஜிம்பாலே ஜிம்பாலே ஜிம்பக்கா – (4)
ஆட்டுக்குட்டி ரத்தத்தினால் எகிப்திலிருந்து விடுதலை
இயேசு அப்பா ரத்தத்தினால் உனக்கும் எனக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை -(4)
1. கூழாங்கல் கவணினாலே இஸ்ரவேலுக்கு விடுதலை
இயேசு அப்பா நாமத்திலை Devil ல் இருந்து விடுதலை
2.பவுலுக்கும் ஷீலாவுக்கும் துதித்ததாலே விடுதலை
துன்பத்தின் மத்தியில் நீ துதிக்கும்போது விடுதலை
3. யோர்தானில் குளிச்சதாலே நாகமானுக்கு விடுதலை
இயேசுவுக்கு கீழ்ப்படிந்தால் உனக்கும் உண்டு விடுதலை