Jora Kaiya Thatti Padunga

ஜோரா கைய தட்டி பாடுங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜோரா கைய தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க
துதிக்கு பாத்திரர்
கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர்
நீர்தானையா – 2
நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2
நீதிமான்கள் பெருகும்போது
பட்டணமெல்லாம் களிகூறுதே-2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம்-2
மகிழ்ந்து பாடி
கொண்டாடுவோம் -2 – ஜோரா
நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2
தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2 – உன்னதமான
நமது தேவன் எழுந்தருளி
சத்தருக்களை சிதறப்பண்ணி – 2
சீயோனுக்கு தயை செய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் -2 – உன்னதமான