jora kaiya thatti
ஜோரா கையை தட்டி பாடுங்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஜோரா கையை தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தரை பாடுங்க-2
துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா-2
ஜோரா ஜோரா ஜோரா கையை தட்டி..
1.நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க-2
நீதிமான்கள் பெருகும் போது
பட்டணம் எல்லாம் களிகூறுதே-2
உன்னதமான கர்த்தரையே
உயர்த்திப் பாடிடுவோம்-2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம்-2
2.நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்திரிக்கத்தக்கவரும்-2
தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே-2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2
3.நமது தேவன் எழுந்தருளி
சத்துருக்களை சிதறப் பண்ணி-2
சீயோனுக்கு தயைசெய்து
சிறையிருப்பை திருப்பிடுவார்-2
joora kaiyai thatti patungka
isravelin parisuththarai patungka-2
thuthikku paththirar kanaththirku paththirar
makimaikku paththirar neerthanaiya-2
joora joora joora kaiyai thatti..
1.neethimankal thuthikkum poothu
verri kontattam perukuthungka-2
neethimankal perukum poothu
pattanam ellam kalikooruthe-2
unnathamana karththaraiye
uyarththip patituvoom-2
makizhnthu pati kontatuvoom-2
2.namathu thevan periyavarum
sthooththirikkaththakkavarum-2
thamathu makimaiyin pirasannaththal
parvatham mezhukupool urukituthe-2
allelooya aamen allelooya
allelooya aamen allelooya-2
3.namathu thevan ezhuntharuli
saththurukkalai sitharap panni-2
seeyoonukku thayaiseythu
siraiyiruppai thiruppituvar-2
ஜோரா கையை தட்டி பாடுங்க
joora kaiyai thatti patungka
இஸ்ரவேலின் பரிசுத்தரை பாடுங்க-2
isravelin parisuththarai patungka-2
துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர்
thuthikku paththirar kanaththirku paththirar
மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா-2
makimaikku paththirar neerthanaiya-2
ஜோரா ஜோரா ஜோரா கையை தட்டி..
joora joora joora kaiyai thatti..
1.நீதிமான்கள் துதிக்கும் போது
1.neethimankal thuthikkum poothu
வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க-2
verri kontattam perukuthungka-2
நீதிமான்கள் பெருகும் போது
neethimankal perukum poothu
பட்டணம் எல்லாம் களிகூறுதே-2
pattanam ellam kalikooruthe-2
உன்னதமான கர்த்தரையே
unnathamana karththaraiye
உயர்த்திப் பாடிடுவோம்-2
uyarththip patituvoom-2
மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம்-2
makizhnthu pati kontatuvoom-2
2.நமது தேவன் பெரியவரும்
2.namathu thevan periyavarum
ஸ்தோத்திரிக்கத்தக்கவரும்-2
sthooththirikkaththakkavarum-2
தமது மகிமையின் பிரசன்னத்தால்
thamathu makimaiyin pirasannaththal
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே-2
parvatham mezhukupool urukituthe-2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
allelooya aamen allelooya
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2
allelooya aamen allelooya-2
3.நமது தேவன் எழுந்தருளி
3.namathu thevan ezhuntharuli
சத்துருக்களை சிதறப் பண்ணி-2
saththurukkalai sitharap panni-2
சீயோனுக்கு தயைசெய்து
seeyoonukku thayaiseythu
சிறையிருப்பை திருப்பிடுவார்-2
siraiyiruppai thiruppituvar-2