Kaalaiyil Suuriyan Uthikkum

காலையில் சூரியன் உதிக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
பயம் எதற்கு
இயேசு நம்மோடு
இந்த ஏழை கூப்பிட்டான்
கர்த்தர் பதில் கொடுத்தார் – பயம் எதற்கு
நீதிமான்கள் ஒரு போதும்
இரந்து திரிந்ததில்லை – பயம் எதற்கு
மரண இருளில் நடந்தாலும்
தீங்கிற்கு அஞ்சிடேனே – பயம் எதற்கு
பயப்படேனே
இயேசு என்னோடு
காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
பயம் எதற்கு
இயேசு நம்மோடு
பயப்படேனே
இயேசு என்னோடு