Kaaranare Lyrics
காரணரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காரணரே காரணரே-2
என் மேன்மையின் காரணரே
என் இயேசுவே என் மகிமையின்
காரணரே-2
1.பாவத்தினாலே மரித்துப் போயிருந்தேன்
உயிர் தந்து மீட்டிரே-2
உன்னதம் வரையும் என் தலை உயர்த்தி மகிழ்கின்றீர் என் இயேசுவே-2 என் இயேசுவே மகிழ்கின்றீர் என் இயேசுவே -2 -காரணரே
2.சாபத்தினாலே அழிந்து கொண்டு இருந்தேன்
என்னைத் தேடி வந்தீரே -2
பிழைத்திரு என்று ஆசீர்வதித்தீர் வாழ்கின்றேன் உமக்காக என் இயேசுவே-2
என் இயேசுவே வாழ்கின்றேன் உமக்காக-2 காரணரே
3.நித்திய ஜீவனை கொடுப்பதற்காக
உம் இரத்தம் சிந்தினீரே-2
நித்திய காலமாய் உம்மோடு வாழ அழைத்தீரே என் இயேசுவே-2
என் இயேசுவே
அழைத்தீரே என் இயேசுவே-2 -காரணரே
karanare karanare-2
en menmaiyin karanare
en iyesuve en makimaiyin
karanare-2
1.pavaththinale mariththup pooyirunthen
uyir thanthu meettire-2
unnatham varaiyum en thalai uyarththi makizhkinreer en iyesuve-2 en iyesuve makizhkinreer en iyesuve -2 -karanare
2.sapaththinale azhinthu kontu irunthen
ennaith theti vantheere -2
pizhaiththiru enru aaseervathiththeer vazhkinren umakkaka en iyesuve-2
en iyesuve vazhkinren umakkaka-2 karanare
3.niththiya jeevanai kotuppatharkaka
um iraththam sinthineere-2
niththiya kalamay ummootu vazha azhaiththeere en iyesuve-2
en iyesuve
azhaiththeere en iyesuve-2 -karanare