kaarunyathaal azhaithu kaaththu kondavarae
காருண்யத்தால் அழைத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காருண்யத்தால் அழைத்து
காத்து கொண்டவரே
கருவில் உருவாகுமுன்பே
என்னை கண்டு தெரிந்தவரே
இரத்ததால் கழுவி கழுவி துத்திகரித்தவரே
கர்த்தர் உமக்காக என்னை பிரித்கெடுத்தவரே
உங்க கிருபை எனக்கு போதும்
புது பெலனை எனக்கு தாரும்
இயேசு அப்பா உம் கிருபை மட்டும் என்னோடு இருந்ததாலே
இந்த உலகமே என்னை எதிர்த்தாலும் அழிந்து போகல நானே
என் பெலவீன நாளிலும் உம்மை நம்பி நடந்ததனாலே என்
பாதம் கல்லில் இடறாமல் தூக்கி சுமப்பவர் நீரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் இருந்ததனாலே
இனி நிரந்தரமாய் என் தோல்வி சோர்வும் நீங்கி மறைந்திடும்தானே
நான் நினையாத நேரம் என்னை தேடிவந்த தெய்வம் நீரே
மன சஞ்சலங்களை மாற்றி மனமகிழ்ச்சி தந்தவர் நீரே
பெருமை வந்த வாழ்வு சரப்பணியைப் போல மூடும் மிக
கொடுமை கடின ஆடைப்போல இறுக்கி மூடி கொள்ளும்
என் பெலத்தின் பெருமை எல்லாம் இனி ஒழிந்து போக பண்ணும்
சுய பெருமை மகிமை நீக்கி மனதாழ்வின் ஆவி ஊற்றும்
karunyaththal azhaiththu
kaththu kontavare
karuvil uruvakumunpe
ennai kantu therinthavare
iraththathal kazhuvi kazhuvi thuththikariththavare
karththar umakkaka ennai pirithketuththavare
ungka kirupai enakku poothum
puthu pelanai enakku tharum
iyesu appa um kirupai mattum ennootu irunthathale
intha ulakame ennai ethirththalum azhinthu pookala nane
en pelaveena nalilum ummai nampi natanthathanale en
patham kallil itaramal thookki sumappavar neere
nerrum inrum enrum mara thevan irunthathanale
ini nirantharamay en thoolvi soorvum neengki marainthitumthane
nan ninaiyatha neram ennai thetivantha theyvam neere
mana sanysalangkalai marri manamakizhssi thanthavar neere
perumai vantha vazhvu sarappaniyaip poola mootum mika
kotumai katina aataippoola irukki mooti kollum
en pelaththin perumai ellam ini ozhinthu pooka pannum
suya perumai makimai neekki manathazhvin aavi oorrum