Kaatru veesinaalum

திராணிக்கு மேலாக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காற்று வீசினாலும்
பெருமழை பொழிந்தாலும்
கை விட மாட்டீர் -2
திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர் – என்னை
திக்கற்றோராயும் விட மாட்டீர் -2
1.கருவில் கண்டீர் என்னை தெரிந்தெடுத்தீர்
காலமெல்லாம் உந்தன் புகழை பாட வைத்தீர் -2
எப்படி சொல்ல வேண்டும்
எப்படி பாட வேண்டும்
எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை -2
2.புவி உருவாகும் முன்னே குறித்து வைத்து
பூவுலகில் உம்மை என்றும் துதிக்க வைத்தீர் -2
எப்படி சொல்ல வேண்டும்
எப்படி பாட வேண்டும்
எப்படி துதிக்க வேண்டும் உம் அன்பை -2
ஆ…ஆ ….ஆ …..காற்று வீசினாலும்
பெருமழை பொழிந்தாலும்
கை விட மாட்டீர் -2
திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டீர் – என்னை
திக்கற்றோராயும் விட மாட்டீர் -2