kadatchamanarae

துதித்திடுவேன் துதித்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதித்திடுவேன் துதித்திடுவேன் – Thuthithiduvean Thuthithiduvean
துதித்திடுவேன், துதித்திடுவேன்,
கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;
கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே,
கர்த்தர் தாம் என் மேல், நினைவாய் இருந்தாரே -(2)
அற்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
துதித்திடுவேன், துதித்திடுவேன்,
கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;
அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
1.ஏக்கமெல்லாம் ஏசேக்கும், சித்தனாவாய் போனதோ,
தேசத்தில் பலுகும்படி, ரெகோபோத்தை தந்தாரே -(2)
அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
2.என் வழக்கை தீர்த்தாரே, என் சத்தம் கேட்டாரே,
என் நிந்தை நீங்கச் செய்து, மகிழவே செய்தாரே -(2)
அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
துதித்திடுவேன், துதித்திடுவேன்,
கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;
அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே,
கர்த்தர் தாம் என் மேல், நினைவாய் இருந்தாரே