Kadivaalam Podungappa

கடிவாளம் போடுங்கப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா
கடிவாளம் போடுங்கப்பா
என் கண்ணு ரெண்டும்
உம்ம பார்க்கணும்
நா உம்ம பார்க்கணும்
நீங்க என்ன பார்க்கணும்
என்னில் மக்கள் உம்ம பார்க்கணும்
உலக இச்சை என்னில் இருந்து போகணும்
பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கை
முழுதும் வாழணும் – நா உம்ம பார்க்கணும்
ஆவியின் கனி எனக்கு
நீங்க கொடுக்கணும்
அதற்கேற்ற பாத்திரமாய்
என்ன நீங்க வனையணும் – நா உம்ம பார்க்கணும்