kaikottip padiduvom kalikurnthu
கை கொட்டிப் பாடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கை கொட்டிப் பாடுவோம்
களிகூர்ந்து துதித்திடுவோம்-2
ஆத்தும நேசர் இயேசுவை
அழகினில் சிறந்த மணாளனை-2
1. அதிசயம் என்பது அவர் நாமம்
அற்புதம் என்பது அவர் செயல்
பராக்கிரமம் என்பது அவர் புயம்
வல்லமையுடையவர் -2
2. சேனைகளின் கர்த்தர் பெரியவர்
செயல்களிலே அவர் வல்லவர்
யுத்தத்திலே முன் நடப்பவர்
ஜெயத்தை தருபவர்
3. கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
ராஜாதி ராஜா தேவனே
நித்திய கன்மலை நாதனே
சத்திய வேந்தனே
kai kottip patuvoom
kalikoornthu thuthiththituvoom-2
aaththuma nesar iyesuvai
azhakinil sirantha manalanai-2
1. athisayam enpathu avar namam
arputham enpathu avar seyal
parakkiramam enpathu avar puyam
vallamaiyutaiyavar -2
2. senaikalin karththar periyavar
seyalkalile avar vallavar
yuththaththile mun natappavar
jeyaththai tharupavar
3. karththathi karththar iyesuve
rajathi raja thevane
niththiya kanmalai nathane
saththiya venthane
கை கொட்டிப் பாடுவோம்
kai kottip patuvoom
களிகூர்ந்து துதித்திடுவோம்-2
kalikoornthu thuthiththituvoom-2
ஆத்தும நேசர் இயேசுவை
aaththuma nesar iyesuvai
அழகினில் சிறந்த மணாளனை-2
azhakinil sirantha manalanai-2
1. அதிசயம் என்பது அவர் நாமம்
1. athisayam enpathu avar namam
அற்புதம் என்பது அவர் செயல்
arputham enpathu avar seyal
பராக்கிரமம் என்பது அவர் புயம்
parakkiramam enpathu avar puyam
வல்லமையுடையவர் -2
vallamaiyutaiyavar -2
2. சேனைகளின் கர்த்தர் பெரியவர்
2. senaikalin karththar periyavar
செயல்களிலே அவர் வல்லவர்
seyalkalile avar vallavar
யுத்தத்திலே முன் நடப்பவர்
yuththaththile mun natappavar
ஜெயத்தை தருபவர்
jeyaththai tharupavar
3. கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
3. karththathi karththar iyesuve
ராஜாதி ராஜா தேவனே
rajathi raja thevane
நித்திய கன்மலை நாதனே
niththiya kanmalai nathane
சத்திய வேந்தனே
saththiya venthane