kaividuvathilla

கைவிடுவதில்ல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாழ்ந்தாலும் நீரே
தாழ்ந்தாலும் நீரே
எதிர் காற்றோ புயலோ
மழையோ பனியோ
இயேசுவே எனக்கு நீரே
CHORUS:
கைவிடுவதில்ல
விட்டு விலகவில்ல
என்னை காப்பவர் உறங்கவில்ல
எனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்
ஒரு நாளும் வாய்ப்பதில்ல
VERSE 01:
என் குறைச்சலில் நீரே
என் விளைச்சலில் நீரே
நான் சாகாது பிழைக்க காரணரே
என்னில் குறைச்சல் வந்தாலும்
குறையொன்றும் சொல்லேன் நான்
குயவனே உம்மை புகழ்ந்திடுவேன்
VERSE 02:
எப்பக்கம் நெருக்கினும்
ஒடுங்கி நான் போவேனோ
எதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்
என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலே
உதவிடும் உம் தயை மறந்திடேன் நான்
கைவிடுவதில்ல பாடல் வரிகள், Kaividuvathilla Vittu vilagavilla Lyrics