kaiyalavu mekam kanamazhai kotukkum – Kaiyalavu megam Kanamazhai Kodukkum

கையளவு மேகம் கனமழை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கையளவு மேகம் கனமழை கொடுக்கும் – Kaiyalavu megam Kanamazhai Kodukkum
கையளவு மேகம் கனமழை கொடுக்கும் அதிசயம் அதிசயம்
காற்றில்லாமல் மழையில்லாமல்
பள்ளங்கள் நிரம்புது அற்புதம் (2)
1.நீ விசுவாசிக்கும் தேவன் யாரென்றுதெரியாதா
பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி
பர்வதங்களை தராசில் நிறுத்தி
தண்ணீரை கையால் அளப்பவர் என்று புரியாதா. (2)
வானத்தை வசமாய் வளைப்பவர்
தீவை அணுவாய் தூக்குபவர் (2)
2.சீயோனே ஆண்டவர்
என்னை மறந்தார்
என்று சொல்லாதே
இமைப் பொழுது கைவிட்டாலும்
உருக்கமாய் இரக்கமாய் சேர்த்து கொண்டு
நித்திய கிருபை உன் மேல் பொழிவார் மறவாதே (2)
அன்பின் கயிற்றால்
இழுப்பவர்
ஆண்டவரே உன் நாயகர் (2).