kakangkal karainthu sittukkal sirakatiththu
காகங்கள் கரைந்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காகங்கள் கரைந்து சிட்டுக்கள் சிறகடித்து
காலையில் துதிக்கின்றன
கண்மணி நீயோ கண்ணயர்ந்து தூங்கி
என்னை மறந்தாயோ?
நீ துதிக்காமல் ஜெபிக்காமல் என்ன செய்தாய் ? – எனை
தேடாமல் நாடாமல் என்ன செய்வாய்?
உன்னை ஏங்கி பார்க்கின்றேன்
நீயும் என்னிடம் வந்திடு நீயும் என்னை தேடிடு
1.காலை தேடுவோர் கண்டடைவார்
உன்மேல் என் கண்வைத்து போதிப்பேன்
போகும் வழியை காட்டுவேன்
புதிய கிருபை தந்திடுவேன் – காகங்கள்
ஆபத்தில் நானே கூட இருப்பேன்
ஆழியில் நானே கரம் பிடிப்பேன்
சேற்றினின்று உன்னை தூக்குவேன்
பத்திரமாய் உன்னை கரை சேர்ப்பேன் – காகங்கள்
ஒவ்வொரு நாளும் கூட இருப்பேன்
ஒவ்வொரு நிமிடம் கூட இருப்பேன்
ஒவ்வொரு நொடியும் கூட இருப்பேன்-நீ
கூப்பிடும் போது பதில் கொடுப்பேன் – காகங்கள்
மனிதர்கள் உன்னை கைவிடுவர்
பிரபுக்கள் உன்னை மறந்தே போவர்
உறவுகள் உனைவிட்டு ஓடிப் போவர்
நான்தான் உனக்கு என்றும் துணை – காகங்கள்
kakangkal karainthu sittukkal sirakatiththu
kalaiyil thuthikkinrana
kanmani neeyoo kannayarnthu thoongki
ennai maranthayoo?
nee thuthikkamal jepikkamal enna seythay ? – enai
thetamal natamal enna seyvay?
unnai engki parkkinren
neeyum ennitam vanthitu neeyum ennai thetitu
1.kalai thetuvoor kantataivar
unmel en kanvaiththu poothippen
pookum vazhiyai kattuven
puthiya kirupai thanthituven – kakangkal
aapaththil nane koota iruppen
aazhiyil nane karam pitippen
serrininru unnai thookkuven
paththiramay unnai karai serppen – kakangkal
ovvoru nalum koota iruppen
ovvoru nimitam koota iruppen
ovvoru notiyum koota iruppen-nee
kooppitum poothu pathil kotuppen – kakangkal
manitharkal unnai kaivituvar
pirapukkal unnai maranthe poovar
uravukal unaivittu ootip poovar
nanthan unakku enrum thunai – kakangkal
காகங்கள் கரைந்து சிட்டுக்கள் சிறகடித்து
kakangkal karainthu sittukkal sirakatiththu
காலையில் துதிக்கின்றன
kalaiyil thuthikkinrana
கண்மணி நீயோ கண்ணயர்ந்து தூங்கி
kanmani neeyoo kannayarnthu thoongki
என்னை மறந்தாயோ?
ennai maranthayoo?
நீ துதிக்காமல் ஜெபிக்காமல் என்ன செய்தாய் ? – எனை
nee thuthikkamal jepikkamal enna seythay ? – enai
தேடாமல் நாடாமல் என்ன செய்வாய்?
thetamal natamal enna seyvay?
உன்னை ஏங்கி பார்க்கின்றேன்
unnai engki parkkinren
நீயும் என்னிடம் வந்திடு நீயும் என்னை தேடிடு
neeyum ennitam vanthitu neeyum ennai thetitu
1.காலை தேடுவோர் கண்டடைவார்
1.kalai thetuvoor kantataivar
உன்மேல் என் கண்வைத்து போதிப்பேன்
unmel en kanvaiththu poothippen
போகும் வழியை காட்டுவேன்
pookum vazhiyai kattuven
புதிய கிருபை தந்திடுவேன் – காகங்கள்
puthiya kirupai thanthituven – kakangkal
ஆபத்தில் நானே கூட இருப்பேன்
aapaththil nane koota iruppen
ஆழியில் நானே கரம் பிடிப்பேன்
aazhiyil nane karam pitippen
சேற்றினின்று உன்னை தூக்குவேன்
serrininru unnai thookkuven
பத்திரமாய் உன்னை கரை சேர்ப்பேன் – காகங்கள்
paththiramay unnai karai serppen – kakangkal
ஒவ்வொரு நாளும் கூட இருப்பேன்
ovvoru nalum koota iruppen
ஒவ்வொரு நிமிடம் கூட இருப்பேன்
ovvoru nimitam koota iruppen
ஒவ்வொரு நொடியும் கூட இருப்பேன்-நீ
ovvoru notiyum koota iruppen-nee
கூப்பிடும் போது பதில் கொடுப்பேன் – காகங்கள்
kooppitum poothu pathil kotuppen – kakangkal
மனிதர்கள் உன்னை கைவிடுவர்
manitharkal unnai kaivituvar
பிரபுக்கள் உன்னை மறந்தே போவர்
pirapukkal unnai maranthe poovar
உறவுகள் உனைவிட்டு ஓடிப் போவர்
uravukal unaivittu ootip poovar
நான்தான் உனக்கு என்றும் துணை – காகங்கள்
nanthan unakku enrum thunai – kakangkal