Kakkindravar Naanallavo Lyrics

காக்கின்றவர் நானல்லவோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காக்கின்றவர் நானல்லவோ கலங்குவதும் எனோ நீ

கண்ணீரின் பள்ளத்தாக்கில் கைவிடுவதில்லை நான் உன்னை

எந்தன் மகத்துவம் கண்டிட நீ எந்தன் கையில் தருவாய் உன்னை

எந்தன் பெலனை உன்னில் பகிர்ந்து என்றும் நடத்துவேன் கிருபையால்

எல்லாருமே உன்னை மறந்தால் நான் உன்னை மறந்திடுவேனோ

எந்தன் கரத்தில் உன்னை வரைந்து என்றும் நடத்துவேன் பூமியில்

ஆபிரகாமின் தெய்வமல்லவோ அற்புதம் நான் செய்ததில்லையோ

செங்கடலிலும் வழி திறக்க நான் இன்றும் வல்லவரல்லவோ

Kakkindravar Naanallavo Lyrics in English