kalai edukum kannamma
களை எடுக்கும் கண்ணம்மா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
களை எடுக்கும் கண்ணம்மா கர்த்தரை நீ எண்ணம்மா
ரெட்டிப்பான நன்மைவரும் நிச்சயமா – உனக்கு
ரெட்டிப்பான நன்மை வரும் நிச்சயமா – 2
ஹே தாமிரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம்
அல்லேலுயா பாட்டு சத்தம் கேட்கும்
அதக்கேட்ட சனம் கன்னத்துல கைய வைக்கும் – 2
பெத்தவங்க ஒதுக்கினாலும் மத்தவங்க வெறுத்தாலும்
கட்டினவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும் – 2
உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு
சாதிசனம் மறந்தாலும் நாதியத்துப் போனாலும்
தேசமாரி அலைஞ்சாலும் இருந்ததெல்லாம் இழந்தாலும் – 2
உன் மனசை அறிஞ்ச இயேசு ராஜா வருவாரு
உன் குறையை தீர்த்து கண்ணீரை துடைப்பாரு
kalai etukkum kannamma karththarai nee ennamma
rettippana nanmaivarum nissayama – unakku
rettippana nanmai varum nissayama – 2
he thamiraparani ooram anthi sayum neram
alleluya pattu saththam ketkum
athakketta sanam kannaththula kaiya vaikkum – 2
peththavangka othukkinalum maththavangka veruththalum
kattinavan kaivittalum nallavangka marinalum – 2
un manasai arinysa iyesu raja varuvaru
un kuraiyai theerththu kanneerai thutaipparu
sathisanam maranthalum nathiyaththup poonalum
thesamari alainysalum irunthathellam izhanthalum – 2